10,000இற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்த
தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக்கிளையின் வளர்தமிழ் பரிசளிப்பு விழா – 2022
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக் கிளையால் நடாத்தப்பட்ட 8 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா 27-03-2022 ஞாயிற்றுக்கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.