வழங்கியவர்கள் திரு Raphael Bantle ,Chirstian Bantle Lavida Oberndorf-Bochingen Germany உருமையாளர்.
உதவி பெற்றவர்கள்: 100 குடும்பம்
மாவட்டம்: மட்டக்களப்பு வாகரை 5ம் வட்டாரம். யெர்மனி லவிடா நிறுவன உரிமையாளர் தானாக முன் வந்து அங்கு பணிபுரியும் தணிகைச்செல்வி அவர்களிடம் வழங்கிய நிதியில் இருந்து 100 குடும்பங்களுக்கு இன்று உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இந்த உதவியினை வழங்கிய Lvida நிறுவனத்திற்கும் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த நேசன் அண்ணா அவர்களுக்கும் நன்றி.