ஹோமாகம நகரில் உள்ள ‘தர்ம ரஷ்மி’ பொசன் வலயத்தை முன்னிட்டு ஹைலெவல் வீதியில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்றைய தினம் அறிவித்துள்ளது.
இந்த போக்குவரத்து திட்டம் நாளை சனிக்கிழமை (03-06-2023) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (05-06-2023) வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும் இந்த போக்குவரத்து திட்டம் மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12 மணி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.