யூரியா உரம் அல்லது கமநல சேவை மத்திய நிலைய அதிகாரிகள் தொடர்பில் ஏதாவது முறைப்பாடுகள் இருந்தால் தேசிய உர செயலகதை தொடர்பு கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, தேசிய உர செயலகத்தின் 071 8714219 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பொது மக்களிடம் கோரியுள்ளார்.