வவுனியாவில் 25 பெண்கள் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு 1300 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் திரு சரவணபவன் குடும்பத்தினருக்கும் திரு சிவகுருநாதன் குடும்பத்தினருக்கும் மற்றும் இந்த ஏற்பாட்டினைச் செய்து தந்த
எமது உதவும் இதயங்கள் வவுனியா மகளீர் உறுப்பினர்களுக்கும் நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி