வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் அவரது காதலி வீட்டில் தங்கியிருக்கின்ற நிலையில் குறித்த கணவனை மீட்டுத்தருமாறு மனைவி போராடி வரும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறி வவுனியாவில் கடந்த 2010-ம் ஆண்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணொருவர், வவுனியாவை சேர்ந்த நபரொருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். த்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது, குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் கடந்த 2010-ம் ஆண்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணொருவர், வவுனியாவை சேர்ந்த நபரொருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த தம்பதிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்த நிலையில் குறித்த பெண்ணின் கணவர், அரபு நாடொன்றிற்கு வேலைக்கு சென்றிருந்தார்.
அந்த காலகட்டிடத்தில் குறித்த நபருக்கும் அவரின் பள்ளிப்பருவ காதலிக்குமிடையில் முகநூல் ஊடாக மீண்டும் காதல் மலர்ந்த நிலையில், அவர் உழைக்கும் பணம் அனைத்தையும் தனது முன்னாள் இந்நாள் காதலிக்கு அனுப்பியுள்ளார். அதன் தொடர்ச்சியாக அண்மையில் வவுனியா வந்த குறித்த நபர் மனைவி வீட்டுக்கு செல்லாமல், அவரின் தாய் வீட்டுக்கும், காதலி வீட்டுக்கும் சென்றுவந்த நிலையில் தற்போது காதலி வீட்டிலேயே தங்கியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக அண்மையில் வவுனியா வந்த குறித்த நபர் மனைவி வீட்டுக்கு செல்லாமல், அவரின் தாய் வீட்டுக்கும், காதலி வீட்டுக்கும் சென்றுவந்த நிலையில் தற்போது காதலி வீட்டிலேயே தங்கியுள்ளார்.
எனவே தனது பிள்ளை தந்தையை கேட்டு அடிக்கடி அழுவதாக கூறும் குறித்த பெண் தன் கணவனை மீட்டுத்தருமாறு போலீசார் மற்றும் பொது அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.