பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை நேற்று நாடாளுமன்றத்தில் மேலதிகமாக 36 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், வங்கித் தொழில் திருத்தச் சட்டமூலம் நேற்று (2024.04.02) நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு திருத்தம் இன்றி நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடாளுமன்றம் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.