லண்டனின் ஹரோ பிரதேசத்தின் துணை மேயராக ஈழத்தமிழச்சி ஒருவர் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சசிகலா சுரேஸ் எனும் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட இவரே துணை முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். லண்டன் மாநகரின் ஹரோ பிரதேசத்தில் அதிகளவான ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.