உதவி வழங்கியவர்:எமது அமைப்பின் மூத்த உறுப்பினர் திரு திருமதி ரஜிகரன் Tuttlingen Germany
உதவி பெற்றவர்:B,sakitha. Kannapuram East 10.navakiri.school,palayadivaddai மட்டக்களப்பு
11.08.2021 திரு திருமதி ரஜிகரன் பாமினி அவர்களின் செல்வப் புதல்வன் ரிஷி அவர்களின் 16வது பிறந்த நாள் இன்று இந்த நல் நாளில் பெண் தலைமையில் உள்ள ப.சகிதா என்பவருக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய ந்த நாளில் பிறந்த நாளினைக் கொண்டாடும் செல்வன் ரஜிகரன் ரிஷி அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகின்றோம்.அத்துடன் இந்த உதவியினை வழங்கிய திரு திருமதி ரஜிகரன் பாமினி அவர்களிற்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திரு புவனேந்திரன் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் எமது செயற்பாட்டாளர் திரு பிரபாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.