Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகிய நிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். Post Views: 162