யாழ்ப்பாண பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட 80 MM மோட்டார் குண்டு ஒன்று நேற்றைய தினம் (24-07-2023) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் குண்டு அம்பன் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றில் காணப்பட்ட மரத்தின் கீழ் குறித்த மோட்டார் குண்டு காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் அடுத்தகட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்