யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வாலிபனை சித்தரவதை புரிந்து கொடுமை படுத்திய நிலையில் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்
இவரது மரணத்திற்கு காரணமாக இருந்த தெரு ரவுடி பெண்கள் ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களிடம் தொட விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது