மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் இடம்பெற்ற விபத்தில் யாழில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வட மாகாணம் முழுவதும் மின் துண்டிப்பு இடம்பெற்ற நேரத்தில்
நல்லூர், அம்மன் வீதியிலேயே இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் கண்ணாதிட்டி மக்கள் வங்கிக் கிளையின் உதவி முகாமையாளரே உயிரிழந்திருந்பதாக தெரிவிக்கபடுகின்றது