மாமன்னன்’ படம் வெற்றியை தொடர்ந்து தடம் மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ‘’ படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (25-07-2022) சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை கொண்டு நடிகர் உதயநிதியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.