08.02.2022
அன்பான உறவுகளே!
“உண்மை நேர்மை ஒழுக்கம்”
உதவும் இதயங்கள் பவுண்டேசன் யெர்மெனி.
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இலவச மாலை நேரக் கல்வி நிலையம் ஜேம்ஸ்புரம் நாச்சிக்குடா.
“கல்வி மட்டுமே நம் குழந்தைகளின் மூலதனம்”
அன்புடையீர்
09.02.2022 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இலவச மாலை நேரக் கல்வி நிலையம் திறப்பு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
உதவும் இதயங்கள் பவுண்டேசன் யெர்மெனி
மாலை நேரக் கல்வி நிலையம் ஜேம்ஸ்புரம் நாச்சிக்குடா-அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.Helping Hearts e.V
No Comments1 Min Read
					 Previous Article25 வது  இனிய திருமண  நாள் வாழ்த்துக்கள்!!!  Helping Hearts e.V
				
		
					Next Article இன்றைய ராசி பலன்-09.02.2022-Karihaalan news
				
		
	
