மஹிந்த, பசில் மற்றும் ஆர்.ஆட்டிக்கல உள்ளிட்டோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்க கோரி இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அதற்கமைய குறித்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் நாளை இடம்பெறுள்ளதாக நீதி மன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மூவரையும் பிரதிநிதித்துவப்படுத்தி உயர் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் இதனை நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.