இலங்கையில் கொரோனா தொற்றினால் நாளுக்குநாள் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளிலும் சவச்சாலைகளில் உடல்கள் குவிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பீதியையும் தோற்றுவித்துள்ளது