கம்பஹாவில் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற மரதன் (21KM) ஓட்டப்போட்டியில் கிளி/முழங்காவில் ம.வி (தேசிய பாடசாலை) மாணவன் கீரன் 2ஆம் இடத்தினை தன் வசம் ஆக்கி உள்ளான்.
வெற்றி பாதைக்கு உறுதுணையாக இருந்த பாடசாலை அதிபர், பிரதி அதிபர், உப அதிபர் மற்றும் பயிற்றுவித்த திரு றொஸ்கோ, அம் மாணவனை வழிப்படுத்திய எடிசன், கமலினி மற்றும் அம் மாணவனின் ஆரம்ப அடையாளத்தை வெளிப்படுத்திய குமுழமுனை அ.த.க பாடசாலை அதிபர், பயிற்றுவிப்பாளர்களுக்கு சு.கீரன் தனது நன்றிகளை தெரிவித்துள்ளான்.