சட்டமன்ற தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்துள்ளார்.
தமிழ் திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஒவ்வொருவராக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை வளசரவாக்கம் தொகுதியை சேர்ந்த சிவகார்த்திகேயன் அங்குள்ள வாக்குச்சாவடிக்கு மனைவி ஆர்த்தியுடன் வந்தார்.
அங்கு எளிமையாக வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னையில் வாக்கு அளித்த @Siva_Kartikeyan #sivakartikeyan pic.twitter.com/7WPPFsW3Fk
— meenakshisundaram (@meenakshinews) April 6, 2021