தமிழகத்தில் திருமணமான 10 மாதத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (32)
இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து ம னைவியுடன் வசித்து வந்தார் இவரது ம னைவி அவ்வப்போது செல்போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்இதனால் கோபமான சங்கர் ம னைவியை கண்டித்து செல்போனில் அ டிக்கடி பேசும் காரியத்தை செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்ஆனால் அதனை கேட்காத ம னைவி நான் அப்படித்தான் செய்வேன் என்று கூறியுள்ளார்
இதனால் விரக்தியடைந்த சங்கர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் திருமணமான 10 மாதத்தில் சங்கர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது