1 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்பான உறவுகளே!
நிதி உதவி வழங்கியவர்:குணலிங்கம் மணிமாறன் எமது அமைப்பின் செயலாளர் (சரஸ் சேவை Germany)
மணிமாறன் ஆதினி அவர்களின் முதலாவது பிறந்த நாளினை சிறப்பிக்கும் நல்ல எண்ணத்துடன்
முள்ளி வாய்க்கால் மண்ணில் மறைந்தவர்கள் நினைவாக இன்று 120 தென்னங்கன்றுகள் வழங்கப்படுகின்றது அத்துடன் முள்ளி வாய்காலில் எம்மினம் உணவின்றி பல நாட்கள் குண்டு மளையிலும் கடல் தண்ணீரில் கஞ்சி சமைத்து தங்கள் உயிர்களை தப்ப வைத்து வாழ்ந்தார்கள் அந்த நாட்களை இன்று நாமும் நினைவு கூறும் முகமாக உறவுகளுக்கு கஞ்சி சமைத்து வழங்கியுள்ளோம்!
ஆதினிகுட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உதவும் இதயங்கள் நிறுவனம் german