மியான்மரில் இராணுவப் படையினர் மக்களை பார்க்கும் இடங்களிலெல்லாம் துரத்தித் துரத்தி சுட்டுக் கொலை செய்துவரும் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக மார்ச் 27-ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவப் படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் குழந்தைகள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
At least 90 people were killed by security forces in Myanmar as junta leaders put on a show of strength for Armed Forces Day. A general had warned civilians they risked “being shot in the head and back.” pic.twitter.com/znUCicS5lK
— DW News (@dwnews) March 28, 2021
ஆனால், நாடு முழுவதும் குறைந்தது 115 பேருக்கும் மேல் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மியான்மரில் சில பகுதிகளில் இராணுவ படையினர் மக்களை கொடூரமாக தகிக்கும் மற்றும் தூரத்தித் துரத்தி துப்பாக்கிச்சூடு நடத்தும் பயங்கரமான சில வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
Myanmar terrorist soldier was kicking an unarmed wounded civilian brutally and repeatedly at Yuzana Township. #Yangon #March27Coup #WhatsHappeningInMyanmar pic.twitter.com/B4RK4Ez4jR
— THU THU (@THUTHU17528041) March 28, 2021
பலரும் இராணுவப் படையினரை ‘பயங்கரவாதிகள்’ என விமர்சித்து வருகின்றனர். நாடே போர்க்களமாகவும், சுடுகாடாகவும் மாறிவருகிறது.
சொந்த மக்கள் மீதே கொடூரமாக தாக்குதல் நடத்திவரும் இராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
WATCH: Terrorists (#Myanmar security forces) torturing a young woman.#WhatsHappeningInMyanmar #AntiFascistRevolution2021 #Mar27Coup #MilkTeaAlliance pic.twitter.com/Q9bllTUB0p
— Ro Nay San Lwin (@nslwin) March 27, 2021
THAKAYTA , YANGON : Min Aung Hlaing’s thugs are destroying civilians’ properties! #WhatsHappeningInMyanmar #Mar28Coup pic.twitter.com/wZPH23BWqL
— Myanmar Spring Revolution (@MMSpring22) March 28, 2021