2நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி ஆக்கபூர்வமான முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இரண்டு பிரதேசங்களில் நடந்த போராட்டத்தின் போது ஒரு நாய் மற்றும் ஒரு கழுதை என்பன சிவப்பு சால்வை அணிந்து போராட்டத்தில் காணப்பட்டன.
அது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது