பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ஐவருக்கு உடனடியாக இன்று நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து ஐந்து பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
வழக்கமான நிர்வாக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த இடமாற்றங்கள் இன்று அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்பிரிவு தலைமையகம் தெரிவித்துள்ளது.

