கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை மக்கள் ஆ பாச படங்கள் என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் இருந்தார்கள். ஆயிரம் பேரில் குறைந்தது ஐந்து முதல் பத்து பேர் அதுவும் வீட்டுக்கு ப யந்து DVD கேசட்கள் வாங்கி பார்த்து வந்தனர். ஆனால் எப்போது இந்த தொழில்நுட்பமும், செல்போன் வளர்ச்சியும் அதிகமானதோ அன்றிலிருந்தே ஆ பாச படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
நெட்ஒர்க் நிறுவனங்கள் தினமும் ஒன்று முதல் இரண்டு GB இன்டர்நெட் இலவசமாக வழங்க ஆரம்பித்தவுடன் இந்த செயல்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. வெறும் நெட்ஒர்க் நிறுவனங்களை மட்டும் காரணம் சொல்லமுடியாது. மக்களுக்கென்று சுய கட்டுப்பாடு இருந்தால் எல்லாவற்றையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
ஒரு நாளைக்கு 2GB இன்டர்நெட் இலவசமாக கிடைத்தால் அனைவருக்கும் மனம் அலை பாயத்தான் செய்யும். இதில் ஆண், பெண் என்று வேறுபாடு இருக்க வேண்டுமா என்ன? செல்போனே பயன்படுத்தத் தெரியாத பெண்கள் கூட ஆ பாச படங்கள் பார்க்கிறார்கள் என்ற ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்களைப் போன்று பெண்களுக்கும் அந்த மாதிரி எண்ணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆண்கள் எப்படி ஆ பாச வலைத்தளங்கள் பார்க்கிறார்களோ அதே போலத்தான் பெண்களும் பார்க்கிறார்கள். என்ன ஒரு வித்தியாசம் என்றால் ஆண்கள் அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக தெரிவித்துவிடுவார்கள். பெண்கள் இந்த மாதிரி விஷயங்களை ஓபன் ஆக சொல்வது இல்லை இவ்வளவு தான் விஷயம். நீங்கள் ஒருவருடைய browser ஓபன் செய்யும்போது அந்த மொபைல்காரர் படபடக்கிறார் என்றால் உள்ளே ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறது என்று அர்த்தம்.