இலங்கையில் நடைபெற்று முடிந்த 10 ஆவது நாடாளுமன்றத் தேர்தலின் புத்தளம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி 239,576 வாக்குகள் (6 ஆசனங்கள்) பெற்று வெற்றியடைந்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி 65,679 வாக்குகள் (2 ஆசனங்கள்) புதிய ஜனநாயக முன்னணி 15,741 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 14,624 வாக்குகள் ஐக்கிய ஜனநாயக குரல் 9,490 வாக்குகள் பெற்றுள்ளன.