பிரபல யூடியூபர் ஒருவர் 50 மணி நேரம் மண்ணில் புதைக்கப்பட்ட சவப்பெட்டியில் இருந்து இறுதியில் உயிருடன் திரும்பி வந்துள்ளது ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளது
பல வினோதமான சம்பவங்களை செய்து மக்களைக் கவர்ந்து 57 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளார்
இந்நிலையில் நண்பர்களின் உதவியுடன் மிஸ்டர் பீஸ்ட் சவப்பெட்டிக்குள் 50 மணி நேரம் இருந்துள்ளார் உள்ளே குளிர் சாதான வசதி, ஆக்சிஜன் வசதி, தண்ணீர் தேவையான உணவு, தலையணை கண்காணிப்பதற்கு கமெரா, வாக்கி டாக்கி போன் என அனைத்தையும் சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டுள்ளார்
50 மணி நேரத்திற்கு பின்பு தன்னால் உள்ளே இருக்கமுடியவில்லை என்று கூறியதால் நண்பர்கள் அவரை மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர் மிகவும் குளிராக சவப்பெட்டி இருந்ததால் அவரது காலில் ரத்தம் உறைந்துள்ளது
வெறும் 12 நிமிட காணொளியினை வெளியிட்டு ஒட்டுமொத்த பார்வையாளருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இவர் தயவுசெய்து யாரும் இதனை முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்