புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரும் எதுவும் இடம்பெறவில்லை என்றும், மக்கள் இன்னமும் வரிசைகளில் நிற்கும் நிலைமை மாறவில்லை எனவும் சனத்ஜெயசூரிய கூறியுள்ளார்.
அத்துடன் அரசமைப்பின் 20வது திருத்தத்தை நீக்கவேண்டும் என முன்னாள் இலங்கை அணி தலைவர் சனத்ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்