பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு (Liz Truss) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு (Liz Truss) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து இடையே இருதரப்பு மற்றும் கலாச்சார உறவுகள் தொடர்ந்து வளரும் தான் நம்புவதாகவும் ஜனாதிபதி ரணில் ,தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.