4.08.2021 பிரதிராஜ் மோகன் அவுஸ்பூர்க் யெர்மெனி அவர்களின் 30 வது பிறந்தநாள் இந்த நல் நாளில் மிகவும் வறுமையில் உள்ள 40 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவியினை வழங்கிய பிரதிராஜ் மோகன் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.அத்துடன் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த ஆசிரியர் திரு நேசன் அண்ணா அவர்களுக்கும் நன்றி.
https://www.facebook.com/100005609402695/videos/pcb.1746131908917106/271442844383087
பிரதிராஜ் மோகன் அவுஸ்பூர்க் யெர்மெனி அவர்களின் 30 வது பிறந்தநாள்-40 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
Previous Articleபாடம் படிக்காததால் 4 வயது மகனை ஆத்திரத்தில் கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்!
Next Article பதுங்கியிருந்த நடிகை மீரா மிதுன் அதிரடியாக கைது!