தமிழில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 இல் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் போட்டியாளர்கள் தமக்கிடையே அதிக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் போட்டியாளர்கள் தமக்குரிய கதாப்பாத்திரங்களாகவே மாறி நடித்து வருகின்றனர். குறிப்பாக டாஸ்க் தொடங்கிய அன்றே அசீம் விக்ரமனுடன் கடுமையான சண்டையில் ஈடுப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? | Sherina Left The Bigg Boss House Now Viral Video
இது தவிர விக்ரமனின் கருத்துக்கள் பிழையாக உள்ளது. என்னை இளவரசி பதவியிலிருந்து நீக்குங்கள் என்று ஜனனியும் பிக்பாஸிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.
அந்த வகையில் பிக்பாஸிலில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர் தான் ஷெரினா. இவர் 4வது போட்டியாளராக வீட்டை விட்டு வெளியேறியிருந்தார்.