30.12.2022
உதவும் இதயங்கள் கல்வி மேன்பாட்டுச் சேவை
பாலக்குடா விநாயகர்புரம் திருக்கோவில் பகுதியில் வாழும் மாணவர்களின் நலன் கருதி இலவச மாலை நேரக்கல்வி நிலையம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் அந்த வகையில் எமது இலண்டன் மகளிரணியின் நிதி அனுசரணையுடன் இலவச மாலை நேரக்கல்வி நிலையம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி
பாலக்குடா விநாயகர்புரம் திருக்கோவில் பகுதியில் வாழும் மாணவர்களின் நலன் கருதி மாலை நேரக்கல்வி நிலையம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.Helping News
No Comments1 Min Read
Previous ArticleUK BRANCH-WTBF ன் அனுசரனையுடன் JAFFNA DISTRICT BRANCH – WTBF ன் ஏற்பாட்டில் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி Karihaalan News
Next Article இன்றைய ராசிபலன் -31.12.2022-Karihaalan news