Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்துள்ளார். நேற்று இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ் இன்று ராஜினாமா செய்துள்ளார். Post Views: 92