வெளிநாட்டு மோகமே இந்த கொலைக்கு காரணம்
இந்த உயிரிழந்த யுவதியை உண்மையாக உயிராக ஒரு இளைஞன் காதலித்து வந்த நிலையில் 3 வருடமாக இந்த யுவதியும் காதலித்து வந்துளார்..
தற்போது பணத்து மோகம் கொண்ட பெற்றோர் சொல் கேட்டு 21வயது யுவதி 49 வயது வெளிநாட்டு மாப்பிளைக்கு உடன்பட்டிருக்கிறார்..
இது அறிந்த உள்ஊர் உண்மை காதலன் மிரட்டிய நிலையில் இரகசியமாக சம்மந்த கலப்பு வெளிநாட்டு கிழவனுடன் நடந்துள்ளது..
சம்பவம்..
இந்த பெண் இரவு சாப்பிட்டு விட்டு நாய்க்கு சாப்பாடு வைக்க பின்கதவை துறந்து வெளி வந்த நிலையில் தீடீர் என்று இருட்டில் கிணற்று கட்டு மறைவில் இருந்து ஒரு உருவம் எழுந்தது விபச்சாரி அப்பா என்று கூப்பிடவும் அந்த மர்ம உருவம் இடியன் துப்பாக்கி விசை அழுத்தவும் சரியாக இருந்தது..
ஈயம் கொண்டு செய்யப்பட்ட சில உருளைகள் களுத்து மார்பு நுரையீரலை தைத்து இறுகியது..
தீதும் நன்றும் பிறர் தர வாரா..
பணத்து மோகம் கொண்ட பெற்றோர் சொல் கேட்டு 21வயது யுவதி 49 வயது வெளிநாட்டு மாப்பிளைக்கு கொலை Karihaalan News
No Comments1 Min Read

