இன்றுக்காலை புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 18 பேர் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
எனினும் இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவில்லை.
ஆனால் , இன்றையதினம் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களை, அலரிமாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த தனியாக சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.