இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை நாளை முதல் மீண்டும் அதிகரிக்கவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் பால் மாவின் புதிய விலை அதிகரிப்பு தொடர்பான விபரம் நாளை அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்