Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கை – பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று(புதன்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. Post Views: 228 நாமல் ராஜபக்ச
நடிகையின் காதலை ஏற்க மறுத்த பிரபல நடிகர்..3, 4 பேருடன் சுத்துப்போட்டு அடித்த பிரபல நடிகை..January 9, 2025