நாட்டில் கல்வித் துறையை வலுப்படுத்துவதன் மூலம் அரசியல்வாதிகளை பின்தொடர்ந்து தொழில்களை பெற்றுக் கொள்ளும் முறை நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரம் எதிர்காலத்தில் வலுப்பெறும்.
எனினும், பாடசாலைகள் மூடப்படுவதால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.