Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Post Views: 170 சர்வதேச நாணய நிதியம்
எப்படி இருக்கு கேம் சேஞ்சர் விமர்சனம் – Game DANGER!! ஐய்யா ஷங்கரு… புலம்பும் ரசிகர்கள்..January 10, 2025