பிக் பாஸ் புகழ் லொஸ்லியா துளியும் மேக்கப் இல்லாமல் புடவையில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஈழத்து பெண் லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது உடல் எடை குறைந்த மிகவும் ஸ்லிம்மாக இருக்கும் லொஸ்லியா துளியும் மேக்கப் இல்லாமல் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இது லொஸ்லியா ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.