யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரக்கோன் மரியாம்பிள்ளை கஷ்மீர் அவர்கள் 20-07-2023 வியாழக்கிழமை அன்று கர்த்தருள் நித்திரை அடைந்தார்.
அன்னார், திரு.திருமதி மரியாம்பிள்ளை(Marshal) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ஜூலியட்(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஈயன், மார்ஸல், தோமஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்டீவன்(இளவாலை) அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.