முல்லைத்தீவு தண்ணீருற்றைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Tolworth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பரமலிங்கம் அவர்கள் 11- 09-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஞானவதி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, சுகன்யா, பிரதீபன், ஷகிலா, வாகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.