யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவனேசராஜா அவர்கள் 08-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீத்தா, பிரணவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறிஸ்கந்தராஜா(காந்தன்), சிறி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவி, சிவரூபி, விக்கினேஸ்வரன், சிவமணி, சிவமோகனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிர்சன், நீவிதா, தனுசன் ஆகியோரின் பெரியப்பாவும்,
அகிலன், அபிரா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

