யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lüdenscheid ஐ வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இந்திரகுமார் அவர்கள் 20-07-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, செல்லம்மா தம்பதிகளின் செல்ல மகனும், காலஞ்சென்ற நவரட்ணம், தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அஜந்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுஜானி, அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனிருத்தன், வினோத்குமார் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, கோபாலகிருஸ்ணசாமி, காலஞ்சென்ற தளையசிங்கம், சற்குணராஜா, காலஞ்சென்ற பரதகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிங்காரவேலு, சிவபாக்கியம் மற்றும் ஜெயந்தி, ஸ்ரீமதி, பரமேஸ்வரி, சிவகாந்தன், காலஞ்சென்ற சந்திரகாந்தன், ஜெயந்தா, சுகந்தா, விஜித்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சசிகலா, விஜிதா, காலஞ்சென்ற பவானந்தன், சாந்தராஜ், வரதராஜ் ஆகியோரின் அன்புச் சகலனும்,
விஜயசிங்கம், யசோதா, விஜயகுமார், காலஞ்சென்ற சீதா, கிரிஷ், சதீஸ், ஐஸ்வர்யா, அருண், திரிபுரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
கிருபராஜ், ரவிராஜ், தினேஷ், பானுதி, நிமலன், நிஷாந்தி, காலஞ்சென்ற பகீரதன், விருபா, சசிதரன், சாருபா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மிலானி, மிதுலா, அஷ்வினி, சாருஜன், சஞ்ஜீவன், லக்ஸ்மன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அனித்தா, தனிசன், சஜீவன், சிந்துஜா, மகீசனன், தாரணி, நவீனா, அபூர்வா, ரஜிதா, அனிதா, நிருஜா, சகான், ரனாயா, மறிசா, ஆனா, ஆரியன், தர்சிக், கிறிதிக், சஜிக்ஸா, சுருதி, இயல், வெற்றி, ஜீவா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
குசைன், குமாயன் ஆகியோரின் செல்லப் பூட்டனும் ஆவார்.