யாழ். கரவெட்டி கிழக்கு தெடுத்தனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் அவர்கள் 12-07-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாஜினி, சிவாஸ்கரன், யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தமிழ்நேசன், சசினா, நந்தகோபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தசினா, தசிதன், திஷான், தீபிகா, நிறோஸ், தியாஸ், ஜானியா, தரன், ஆதித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, கணபதிப்பிள்ளை மற்றும் வள்ளிப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற நடராஜா, தங்கவடிவேலு(சின்னையா, இலங்கை), ஜீவரட்ணம்(இலங்கை), சிவசுப்பிரமணியம்(நோர்வே), காலஞ்சென்ற லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதியாவர்ணம், மகேஸ்வரி, பஞ்சராஜா, இந்திராதேவி, வசந்தமலர், காலஞ்சென்ற தவயோகநாயகி, விக்கினேஸ்வரி, சண்முகராசா, சிவலிங்கம், காலஞ்சென்ற சிவபாலசிங்கம், சிவராஜா, மகேஸ்வரி, சிவசுப்பிரமணியம், யோகேஸ்வரி, சிவசோதி, சறோஜா, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தவயோகம், பாலராசா யோகராணி, வள்ளிநாயகி, கனகேஸ்வரி, பாலகுமாரசாமி, ஜெயமதி, யோகேஸ்வரன், பத்மசிங்கம், டாஞ்சியா, விக்கினேஸ்வரன் ஆகியோரின் உடன்பிறவா அன்புச் சகோதரரும் ஆவார்.