யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இளையப்பு விக்கினேஸ்வரதாசன் அவர்கள் 29-07-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையப்பு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவஞானம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திரதேவி(இந்திராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தனா, வாகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றிச்சேட்(Richard) அவர்களின் பாசமிகு மாமானரும்,
அமரன் அவர்களின் அன்புப் பேரனும்,
அகிலானந், மயூரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சிவநேசன், சிறிஸ்கந்தராஜா, விக்கினேஸ்வரி அம்மா, கணேசதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயலட்சமி(பேபி), சத்தியபாமா(பாமா), முத்துலிங்கம், சுபாஜினி(றயனி), பூபாலேந்திரா, காலஞ்சென்றவர்களான குணபாலேந்திரா, ஜெயபாலேந்திரா, தனபாலேந்திரா, மகேந்திரானத், பாலசகுந்தலா மற்றும் பாலசரோஜினி, பாலநாதன், பாலேந்திரன், தேவபாலந்திரா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கமலாதேவி, புவனேஸ்வரி, புவனராணி, மங்களாதேவி, காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், துரைசிங்கம், ஞானேஸ்வரி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜிகரன், ஜெயகரன்- அமல்யா, சுஜிகரன்- மிசேல், யாழினி, சிவகரன், ரவிகரன், சுதாஸ்- கிஷானி, தாஸ்-பாமலா, ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பிரதீபன் – இந்துஜா, பிரியதர்சினி- நந்தகுமார், பார்த்தீபன்- டிலூசா ஆகியோரின் அன்பு மாமானரும்,
எஸ்வேரியர், அதீனா, மார்லி, கரினி, லஸ்மன், சாரல், கோகுலன், மிதிலன், திவ்யா, மிராயா, ரோ ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.