யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை முத்து அவர்கள் 19-07-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து நாகபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), வசந்தா(கனடா), பிரபாகரன்(கனடா), வனஜா(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துரைரத்தினம்(ஜேர்மனி), கமலநாதன்(கனடா), சுகன்யா(கனடா), அமல்குமார்(கனடா), பிரியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ராசம்மா, கந்தசாமி, செல்லக்கண்டு, சின்னத்துரை, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், இராமலிங்கம், செல்லமுத்து, மீனாட்சி, செல்லையா மாணிக்கம், அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சீதேவன்(சீதா ரீச்சர்- கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
சுது, சுசி, சுபா, சுகிர், கிரி, திருமாறன், வைதேகி, கௌசிகா, ராகுலன், நவீனன், வைஸ்ணவி, கோகுலன், கோபிகா, நவீனா, சாருகா, மீரா, சச்சின், ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
லவன், சுயானா, தனேஸ், ஜமீரா, சூரியா, நீருஜா, சுயன், சியாமளன், சாதனா, திலக்ஷன், டிலன், டரன், வியன்னா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.