யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நெளுக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் தவமலர் அவர்கள் 13-09- 2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ரத்தினம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தர்மகுலராசா, தர்மகுலபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சசீந்திரன்(லண்டன்), சந்திரகுமார்(ஜேர்மனி), சாந்தகுமார், ஜெயக்குமார்(லண்டன்), உதயகுமார், சுகந்தினி(நோர்வே), மதனகுமார், சயந்தினி, சாமினி, சுபாசினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயமாலினி, தவமலர், சுதர்சினி, உமாபிறேமிளா, ஜெனதா, செல்வரட்ணம், ஆரணி, மனோராஜ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தாட்சாயினி, மிதுஷா, பிரவீன், நிலக்ஷன், சூர்யா, சுவேதா, சபீனா, செறீனா, நிருஷன், திரிஷா, சிந்துஜா, சுஜித், ஜெய்சன், கயூத்தன், சுவீற்றி, ஜெயனி, கிஷானிக்கா, கஜப்பிரியன், கஜதீபன், காஷினி, ஹர்ணி, டனிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.