யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பியற்றீஸ் புஷ்பரட்ணம் செல்வநாயகம் அவர்கள் 06-07-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான K.S. மனுவேல்பிள்ளை சூசனம்மா மனுவேல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பற்றிக் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அன்டன் பற்றிக் செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷாமினி கிளாட்வின்(சுவிஸ்), ரோய் செல்வநாயகம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிளாட்வின் மரியநாயகம்(சுவிஸ்), தமிழ்செல்வி ரோய்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சவுந்திரநாயகம், தங்கநாயகம், ஆனந்தநாயகம் மற்றும் அமிர்தநாயகம்(கனடா), மெற்றீல்டா(கனடா), கனகநாயகம்(ஜேர்மனி), பேரின்பநாயகம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஷெனொன் கிளாட்வின், கெவின் ரோய் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.