யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மாட்டின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா பூமணி அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று கர்த்தருள் நித்திரை அடைந்தார்.
அன்னார், சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், வைத்திலிங்கம் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சரஸ்வதி, கனகரட்ணம், குமாரசூரியர், இராஜகோபால் மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, சங்கரப்பிள்ளை, அமராவதி, சரஸ்வதி, ஞானாம்பாள் மற்றும் பார்வதிபிள்ளை, கனகம்மா, அன்னலட்சுமி, நாகரட்ணம், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
புவீந்திரராஜா(பிரான்ஸ்), பகீதரன்(கனடா), துஸ்யந்தி(கனடா), Dr.பிரதீபன்(யாழ். போதனா வைத்தியசாலை), பரதன்(பிரான்ஸ்), தமயந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஹேமலதா(பிரான்ஸ்), லோகன்திரன்(கனடா), சுசந்தா(விரிவுரையாளர் விவசாய பீடம் யாழ். பல்கலைக்கழகம்), ஹேமறாஜி ஆகியோரின் மாமியாரும்,
கீர்த்திகா, தன்சிகா, காவியா, கஜந்தன், கவின், தனிஸ்கா, பிரக்யா. லெனி. லிவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.